'பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிகளையும் ஏன் அகற்றக் கூடாது' - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் ஏன் அகற்றக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
11 Dec 2024 8:19 PM ISTபாலியல் தொல்லையால் கர்ப்பமான சிறுமி; குற்றவாளியின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய நபரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
29 Nov 2024 10:08 PM ISTதெருக்களில் இறுதி ஊர்வலம் செல்வதற்கு தடை கோரி வழக்கு; அபராதம் விதித்த மதுரை ஐகோர்ட்டு கிளை
தெருக்களில் இறுதி ஊர்வலம் செல்வதற்கு தடை கோரிய வழக்கில் மனுதாரருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை அபராதம் விதித்துள்ளது.
28 Nov 2024 8:16 PM IST'சிறார்களை சீர்திருத்தும் முயற்சிகள் தமிழகத்தில் பரவவில்லை' - மதுரை ஐகோர்ட்டு கிளை
சிறார்களை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை தமிழகத்தில் பரவவில்லை என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
22 Nov 2024 9:39 PM ISTகிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து
கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து தெரிவித்துள்ளது.
22 Nov 2024 3:40 PM ISTதாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் நேரில் ஆய்வு
தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
10 Nov 2024 12:50 PM IST7.5% இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாது? என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
19 Sept 2024 3:26 PM IST'தி கோட்': பேனர் வைப்பது தொடர்பாக கோர்ட்டு போட்ட உத்தரவு - ரசிகர்கள் மகிழ்ச்சி
திரையரங்குகளின் முன் இப்படத்தின் பேனர்கள் வைப்பது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 Sept 2024 3:58 PM ISTமீனாட்சியம்மன் கோவிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் - நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2024 6:05 AM ISTடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இறுதி விடைத்தாள் நகலை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இறுதி விடைத்தாள் நகலை மற்றும் ஓ.எம்.ஆர். தாள் நகலை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2024 7:25 PM IST'பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் ரெயில்வே துறை' - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி
பராமரிப்பில் ரெயில்வே துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
23 Jun 2024 12:49 PM ISTமாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
19 Jun 2024 1:30 PM IST